தர்ணி பஹார் எனும் இந்த ஸ்தலம் பாகுர் மாவட்டத்திலிருந்து தென்மேற்காக 15 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. இங்குள்ள மலையின் உச்சியில் வீற்றிருக்கும் சிவன் கோயிலில் வருடா வருடம் மஹா சிவராத்திரி திருநாள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
அச்சமயம் உள்ளூர் மக்கள் இக்கோயிலுக்கு திரளாக வந்து வழிபடுகின்றனர். ஒரு அழகிய சுற்றுலா தலமாக மாற்றப்படும் பட்சத்தில் இந்த கோயில் ஸ்தலம் பரந்த அளவில் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.



Click it and Unblock the Notifications