பாகுர் மாவட்டத்திலுள்ள பாகுரியா வட்டத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் இந்த இயற்கை வெந்நீர் ஊற்று ஸ்தலம் உள்ளது. சபா ஹோரே இனத்தவர் இந்த ஊற்று ஸ்தலத்தை புனித்தலமாக கருதுகின்றனர். மகர சங்கராந்தி திருநாளின் போது எல்லா சமூகத்தவரும் இந்த வெந்நீர் ஊற்றுத்தலத்திற்கு விஜயம் செய்து புனித நீராட்டில் ஈடுபடுகின்றனர்.



Click it and Unblock the Notifications