Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலம்பூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்துகள் மூலம் பாலம்பூர் சுற்றுலாத்தலத்தை அடைவதும் எளிதாகவே உள்ளது. மண்டி, பதான்கோட் மற்றும் தரம்ஷாலாவிலிருந்து தனியார் மற்றும் அரசுப்பேருந்துகள் பாலம்பூருக்கு இயக்கப்படுகின்றன. கி.மீ க்கு 2 ரூபாய் என்ற அளவில் பேருந்துக்கட்டணம் சிக்கனமாகவே உள்ளது.