Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாலி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பேருந்துகள் மூலம் சுற்றுலாப்பயணிகள் சுலபமாக பாலி நகரத்திற்கு வருகை தரலாம். மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் பாலி நகரத்தை அருகிலுள்ள அஜ்மீர் மற்றும் ஜோத்பூர் நகரங்களுடன் இணைக்கின்றன.