Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாரதீப் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பாரதீப் ரயில் மூலம்

பாரதீப்பில் ஒரு ரயில் நிலையம் உள்ளது. ஆனால் சுற்றுலா பயணிகள் புவனேஸ்வர் அல்லது கட்டாக் மூலமாகவே இந்த இடத்திற்கு வர விரும்புகிறார்கள். கட்டாக்கில் உள்ள ரயில் நிலையம் பாரதீப்பில் இருந்து சுமார் 94 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கட்டாக்கில் இருந்து பாரதீப்பிற்கு சீரான இடைவேளியில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே கட்டாக்கில் இருந்து பாரதீப்பை அடைவது மிகவும் எளிது.

ரயில் நிலையங்கள் உள்ளன பாரதீப்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது