முகப்பு » சேரும் இடங்கள் » பசிகாட் » வானிலை

பசிகாட் வானிலை

வானிலை முன்னறிவிப்பு
Pasighat, India 25 ℃ Partly cloudy
காற்று: 4 from the S ஈரப்பதம்: 25% அழுத்தம்: 1014 mb மேகமூட்டம்: 30%
5 அன்றைய தின வானிலை முன்னறிவிப்பு
நாள் அவுட்லுக் அதிகபட்சம் குறைந்தபட்சம்
Thursday 22 Feb 13 ℃ 55 ℉ 26 ℃79 ℉
Friday 23 Feb 11 ℃ 53 ℉ 26 ℃80 ℉
Saturday 24 Feb 11 ℃ 52 ℉ 25 ℃76 ℉
Sunday 25 Feb 12 ℃ 54 ℉ 25 ℃77 ℉
Monday 26 Feb 12 ℃ 53 ℉ 28 ℃83 ℉

மிதமான குளிர்காலங்களுடன் கூடிய மழை சார்ந்த வானிலையே பசிகாட்டில் நிலவுகிறது. வருடத்தின் அதிகபட்சமான மழை பதிவான இடமாகவும் திகழ்கிறது.  

கோடைகாலம்

மிகவும் வெப்பத்துடன் திகழும் கோடைகாலத்தில் இவ்வூருக்கு பயணிப்பது நல்லதல்ல. மார்ச்சில் துவங்கும் கோடைகாலம் மே வரை நீளுகிறது. 37டிகிரியில் வரை செல்லும் வெப்பநிலை, சராசரியாக 32 டிகிரியாக இருக்கிறது.

மழைக்காலம்

மே முதம் செப்டம்பர் வரை மழை பெய்கிறது. சுற்றுவட்டார ஊர்களைப் போலவே இங்கும் மழை அதிகமாகப் பெய்கிறது. குளிரும் இப்பருவத்தில் அதிகமாகவே இருக்கிறது.

குளிர்காலம்

அக்டோபரில் துவங்கும் குளிர்காலம் ஃபிப்ரவரி வரை நீள்கிறது. 8டிகிரியில் இருந்து 23டிகிரி வரை குளிர் மாறுபடுகிறது.