Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » படன் » ஈர்க்கும் இடங்கள் » படோலா நெசவாளர்கள்

படோலா நெசவாளர்கள், படன்

25

படனில் நெய்யப்படும் பட்டை படோலா என்று அழைக்கின்றனர். நெய்தலிலே மிகவும் கடினமாக கருதப்படுவது படோலா பட்டை நெய்வதே. இந்த பட்டை நெய்வதற்கு அவர்கள் 'இரட்டை இக்கட் ஸ்டைல்' என்ற முறையை பயன்படுத்துகின்றனர்.

இது படோலா நெசவாளர்களை தவிர இந்தோனேசியாவில் மட்டுமே பயன்படுத்தப்படும் முறையாகும். சேலைகளை நெய்வதற்கு மாதக் கணக்கில் ஆவதால் இதன் விளையும் அதிகம். படோலா புடவைகளை இப்போது நெய்வது சால்வி சமுதாயனத்தினரை சேர்ந்தவர்களே.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed