கார்கில் சௌக் என்பது 2000 ஆம் வருடத்தில் காந்தி மைதானத்திலிருந்து கூப்பிடு தொலைவில் அமைக்கப்பட்ட ஒரு போர் நினைவகமாகும். கார்கில் போரின் போது தம் இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களின் நினைவாக எழுப்பப்பட்டது இந்த நினைவகம்.