பாட்னிடாப்பில் இருக்கும் மலையேற்ற வழிப்பாதைகளில் ஒன்றான சிவா கர் கடல் மட்டத்திலிருந்து சுமார் 3500 மீ உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கிருக்கும் அடர்த்தியான மற்றும் பசுமையான பைன் மரக்காடுகளில் இருந்து கேட்கும் ஒரே ஒலி, கால்நடைகளின் கழுத்துகளில் கட்டப்பட்டிருக்கும் மணியோசை மட்டுமே என்று இங்கு வருபவர்கள் சொல்லுமளவிற்கு மிகவும் அமைதியான பிரதேசமாக சிவா கார் உள்ளது. சுற்றுலா மற்றும் சாகச விரும்பிகளுக்கு மிகவும் ஏற்ற இடமாக சிவா கார் உள்ளது.



Click it and Unblock the Notifications