Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பாட்னிடாப் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பாட்னிடாப் ரயில் மூலம்

பாட்னிடாப்பிற்கு மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையங்களாக ஜம்மு தாவி மற்றும் உத்தம்பூர் இரயில் நிலையங்கள் இருக்கின்றன. ஜம்மு தாவி இரயில் நிலையம் புது டெல்லி, மும்பை, கொல்கொத்தா, பாட்னா மற்றும் ரிஷிகேஷ் போன்ற நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் உத்தம்பூர் இரயில் நிலையம் டெல்லி மற்றும் ஜம்முவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இரயில் நிலையத்திலிருந்து டாக்ஸிகள் மற்றும் பேருந்துகள் மூலம் சுற்றுலாப் பயணிகள் பாட்னிடாப்பிற்கு செல்ல முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன பாட்னிடாப்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது