Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பவுரி » ஈர்க்கும் இடங்கள் » கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம்

கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம், பவுரி

19

பவுரியில் மிகவும் பிரபலமான ஆலயமாக கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம் உள்ளது. அந்த ஆலயம் கிபி 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியா அவர்களால் கட்டப்பட்டது.

இந்த ஆலயத்தில் சிவபெருமான வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார். மேலும் இந்த ஆலயத்தில் பார்வதி, கணபதி மற்றும் கார்த்திகேயா போன்ற தெய்வங்களின் சிலைகளும் உள்ளன.

அதுபோல் ராமர், லட்சுமனர் மற்றும் சீதா போன்ற தெய்வங்களின் சிலைகளும் இந்த ஆலயத்தில் உள்ளன. அலன்கன்டா பள்ளத்தாக்கின் பின்னனியில் அமைந்திருக்கும் இந்த ஆலயத்திலிருந்து, இமயமலையின் எழில் கொஞ்சும் பனிச் சிகரங்களை பார்த்து ரசிக்கலாம். இந்த ஆலயத்தில் மகாசிவராத்திரி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Apr,Sun
Check Out
20 Apr,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Apr,Sun
Return On
20 Apr,Mon