பய்யோலி கிராமத்துக்கு வெகு அருகிலேயே கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதோடு கரிப்பூர், கொச்சி, திருவனந்தபுரம் பெங்களூர் மற்றும் கோயம்பத்தூர் விமான நிலையங்களிலிருந்தும் பயணிகள் சுலபமாக பய்யோலி கிராமத்தை அடைய முடியும்.