Search
  • Follow NativePlanet
Share

பய்யோலி - பாரம்பரிய பூமியும், கவின் கொஞ்சும் கடற்கரைகளும்!

7

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், வடக்கு மலபார் கடற்கரையோரப் பகுதிகளில் பய்யோலி கிராமம் அமைந்திருக்கிறது. இந்தியாவின் புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீராங்கனை பி.டி.உஷாவின் சொந்த ஊராக இந்த பய்யோலி கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.

பய்யோலி கிராமம் அதன் தனித்துவம் மிக்க உணவு வகைகளுக்காக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம். அதிலும் பய்யோலி கோழி பரிச்சாட்டு என்று அழைக்கப்படும் பய்யோலி சிக்கன் ஃபிரையின் சுவையை போல நீங்கள் வேறெங்கும் ருசித்திருக்க முடியாது.

இந்த வகை சிக்கன் ஃபிரையை சிவப்பு மிளகாய் மற்றும் பலதரப்பட்ட மசாலா வகைகளை கொண்டு வித்தியாசமான முறையில் பய்யோலி நகரவாசிகள் அவர்களுக்கே உரிய பாணியில் தயார் செய்வார்கள். எனவே இந்த சிக்கன் ஃபிரையை ஒருமுறை சுவைத்துப் பார்த்தாலும் நீங்கள் உங்கள் வாழ் நாள் முழுக்க இதன் ருசியை மறக்க மாட்டீர்கள்.

பய்யோலி கிராமத்துக்கு சுற்றுலா வரும் போது நீங்கள் குஞ்சாலி மரக்கார்  மியூசியம், வெல்லியம்கல்லு மற்றும் திருக்கொத்தூர் பெருமாள்புரம் கோயில் உள்ளிட்ட இடங்களுக்கு கண்டிப்பாக சென்று பார்க்க வேண்டும்.

இதில் திருக்கொத்தூர் பெருமாள்புரம் கோயில் பய்யோலி பீச்சுக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலை கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து சுலபமாக அடைந்து விட முடியும்.  

பய்யோலி சிறப்பு

பய்யோலி வானிலை

சிறந்த காலநிலை பய்யோலி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பய்யோலி

  • சாலை வழியாக
    பய்யோலி கிராமம் கேரளாவின் அனைத்து நகரங்களுடனும் சாலை மூலமாக நன்றாக இணைக்கப்பட்டிருகிறது. இந்த கிராமத்துக்கு அருகில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்திலிருந்து கார் மூலமாக நீங்கள் ஒன்றரை மணி நேரத்தில் சுலபமாக பய்யோலி கிராமத்தை அடைந்து விட முடியும். அதோடு சென்னை-கோழிக்கோடு நீண்ட நெடுஞ்சாலை வழியாக கோழிக்கோடு நகரத்துக்கு வந்து சேர்ந்து அதன் பின்னர் வாடகை கார்கள் மூலம் நீங்கள் எந்த சிரமமுமின்றி பய்யோலி கிராமத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பய்யோலி கிராமத்திலேயே ரயில் நிலையம் இருக்கிறது. எனினும் முக்கியமான ரயில்கள் இந்த நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. அதனால் பயணிகள் பய்யோலி கிராமத்துக்கு அருகில் இருக்கும் கோழிக்கோடு ரயில் நிலையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பய்யோலி கிராமத்துக்கு வெகு அருகிலேயே கோழிக்கோடு பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. அதோடு கரிப்பூர், கொச்சி, திருவனந்தபுரம் பெங்களூர் மற்றும் கோயம்பத்தூர் விமான நிலையங்களிலிருந்தும் பயணிகள் சுலபமாக பய்யோலி கிராமத்தை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat