Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பய்யோலி » வானிலை

பய்யோலி வானிலை

பய்யோலி கிராமத்தை செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அற்புதமானது.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பய்யோலி கிராமத்தின் கோடை காலங்கள் வழக்கம் போல சூடானதாகவும், ஈரப்பதமானதாகவுமே காணப்படும். இந்த காலங்களில் நிலவும் வெப்பநிலை தாங்கக் கூடிய அளவுக்குத்தான் இருக்கும். எனவே கோடை காலங்களில் நீங்கள் விரும்பினால் பய்யோலி கிராமத்துக்கு சுற்றுலா வரலாம்.

மழைக்காலம்

(ஜூன் முதல் ஆகஸ்ட் வரை) : பய்யோலி கிராமத்தின் மழைக் காலங்களில் கடுமையான மழைப் பொழிவு இருக்கும். எனவே பயணிகள் இந்தக் காலங்களில் பய்யோலி கிராமத்துக்கு சுற்றுலா வருவதை தவிர்ப்பது நல்லது.

குளிர்காலம்

(டிசம்பர் முதல் பிப்ரவரி வரை) : பய்யோலி கிராமத்துக்கு அதின் பனிக் காலங்களில் சுற்றுலா வரும் அனுபவம் இதமானதாகவும், மகிழ்ச்சிகரமானதாகவும் இருக்கும்.