Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பலோடி » வானிலை

பலோடி வானிலை

பலோடி நகரின் கோடை காலம் சுட்டெரிப்பதொடு, மழைக்காலங்களும் சுற்றிப் பார்க்க உகந்தது அல்ல. எனவே பனிக் காலங்களில் நீங்கள் பலோடி நகருக்கு சுற்றுலா வருவது சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : பலோடி நகரின் கோடை கால வெப்பநிலை அதிகபட்சமாக 45 டிகிரியும், குறைந்தபட்சமாக 32 டிகிரியுமாக பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர்) : பலோடி நகரின் மழைக் காலங்களில் மிதமான மழைப்போழிவே காணப்படும்.

குளிர்காலம்

(அக்டோபர் முதல் ஜனவரி) : பலோடி நகரின் பனிக் காலங்களில் குறைந்தபட்சமாக 5 டிகிரியும், அதிகபட்சமாக 28 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும். இந்த காலங்களில் பலோடிக்கு சுற்றுலா வரும் பயணிகள் கம்பளி ஆடைகளை எடுத்து வருவது அவசியம்.