Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பெக் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பெக் ரயில் மூலம்

திமாபுர் நாகாலாந்தின் முக்கிய ரயில் நிலையம் ஆகும். ரயில் மூலம் பெக்கை அடைய வேண்டும் எனில், நீங்கள் திமாபுர் வரை ரயிலில் சென்று, அங்கிருந்து சாலை மார்கமாக பெக்கை எளிதாக அடையலாம். இது பெக்கிலிருந்து 189 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ரயில் மூலம் பெக்கை அடைவது மிகவும் மலிவானது. இங்கிருந்து பெக்கிற்கு நாகாலாந்து மாநில போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன பெக்

Trains from Bangalore to Phek

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
11:55 pm
Bengaluru City (SBC)
4:52 pm
Dimapur (DMV)
MON

Trains from Chennai to Phek

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Dibrugarh Exp
(15901)
9:05 am
Perambur (PER)
4:52 pm
Dimapur (DMV)
MON

Trains from Delhi to Phek

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ndls Dbrg Rjdhn
(12236)
9:25 am
New Delhi (NDLS)
12:10 am
Dimapur (DMV)
TUE
Ndls Dbrt Rjdhn
(12436)
9:25 am
New Delhi (NDLS)
12:10 am
Dimapur (DMV)
SUN, THU