Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிலானி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது பிலானி ரயில் மூலம்

பிலானி நகரிலிருந்து 16 மற்றும் 25 கிலோமீட்டர் தொலைவில் முறையே சிராவா மற்றும் லோஹாறு ரயில் நிலையங்கள் அமைந்திருக்கின்றன. மேலும் இந்த இரண்டு நகரங்களிலிருந்தும் பிலானி நகருக்கு வாடகை கார்களும், பேருந்துகளும் அதிக எண்ணிகையில் இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன பிலானி