Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பினாங்க்வான் » வானிலை

பினாங்க்வான் வானிலை

கோடைகாலம்

மார்ச் மாதத்தில் துவங்கும் கோடைக்காலம் மே மாதம் வரை நீடிக்கிறது. பினாங்க்வான் நகரம் கோடைக்காலத்தில் அதிகபட்சமாக  38°C  வரை வெப்பநிலையை பெறுகிறது. மே மாதத்தில் இன்னும் வெப்பநிலை உயரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மழைக்காலம்

ஜுன் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இங்கு மழைக்காலம் நீடிக்கிறது. கோடையின் வெப்பத்தை தணிவிக்கும் வகையில் மழைக்காலம் இப்பகுதிக்கு வருகை தருகிறது. ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பினாங்க்வான் அதிகபட்ச மழையை பெறுகிறது. மழைக்காலத்தில் இங்குள்ள தொல்லியல் ஸ்தலங்களுக்கு விஜயம் செய்வது சிரமமாக இருக்கும்.

குளிர்காலம்

டிசம்பர் மாதம் துவங்கி பிப்ரவரி வரை பினாங்க்வான் நகர்ப்பகுதியில் குளிர்காலம் நீடிக்கிறது. டிசம்பர் மாதத்தில் இங்கு அதிக குளிர் நிலவுகிறது.