Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» பினாங்க்வான்

பினாங்க்வான் – புராதான இடிபாடுகள் மற்றும் தொல்லியல் மிச்சங்கள் காணப்படும் அபூர்வ பூமி

10

ஹரியானா மாநிலத்தில் உள்ள மேவாத் மாவட்டத்தில் இந்த பினாங்க்வான் எனும் நகரம் உள்ளது. தெற்கு டெல்லியிலிருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள இந்த பழமையான நகரம் 17ம் நூற்றாண்டில் காஸி தோஸ்த் முஹம்மத் என்பவரால் ஆளப்பட்டிருக்கிறது.

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

பினாங்வான் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஹவான் நகர், ஔதா, படாஸ் மற்றும் உஜ்னா போன்ற முக்கிய சுற்றுலா அம்சங்களை பார்ப்பது நல்லது.

எப்போது விஜயம் செய்யலாம்?

செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரையான இடைப்பட்ட காலத்தில் இங்கு இனிமையான பருவநிலை நிலவுவதால் இந்த மூன்று மாதங்களும் சுற்றுலா விஜயத்திற்கு ஏற்றதாக உள்ளது.

பினாங்வான் நகருக்கு எப்படி செல்லலாம்?

ஹரியானா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் பினாங்வான் நகருக்கு செல்வதற்கு போக்குவரத்து வசதிகள் உள்ளது. இந்த நகருக்கு அருகில் 32 கி.மீ தூரத்தில் ஹோதால் ரயில் நிலையம் உள்ளது.

பினாங்க்வான் சிறப்பு

பினாங்க்வான் வானிலை

சிறந்த காலநிலை பினாங்க்வான்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பினாங்க்வான்

  • சாலை வழியாக
    சாலை மார்க்கமாக பினாங்வான் நகருக்கு பயணம் செய்வது மிக சுலபமாக உள்ளது. குர்காவ்ன் பெருந்து நிலையத்திலிருந்து சண்டிகர், சிம்லா மற்றும் ஆக்ரா போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் கிடைக்கின்றன. நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் பினாங்வான் நகருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளுக்கு குறைவேயில்லை.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    பினாங்வான் நகருக்கு அருகில் 10 கி.மீ சுற்றளவில் எந்த ரயில் நிலையமும் இல்லை. இருப்பினும் இங்கிருந்து 32 கி.மீ தூரத்தில் ஹோதால் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அருகில் அமைந்திருக்கிறது. பினாங்க்வான் நகரத்திலிருந்து 76 கி.மீ தூரத்தில் உள்ள குர்காவ்ன் வந்து அங்கிருந்து இந்த விமான நிலையத்தை அடைய முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
07 Sep,Mon
Check Out
08 Sep,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
07 Sep,Mon
Return On
08 Sep,Tue