Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பினாங்க்வான் » எப்படி அடைவது

எப்படி அடைவது

சாலை மார்க்கமாக பினாங்வான் நகருக்கு பயணம் செய்வது மிக சுலபமாக உள்ளது. குர்காவ்ன் பெருந்து நிலையத்திலிருந்து சண்டிகர், சிம்லா மற்றும் ஆக்ரா போன்ற முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் கிடைக்கின்றன. நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கும் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் பினாங்வான் நகருக்கு தேவையான போக்குவரத்து வசதிகளுக்கு குறைவேயில்லை.