அர்ஜுனேஷ்வர் கோயில் பித்தோராகர் பகுதியிலுள்ள முக்கியமான ஆன்மிக அம்சமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
பித்தோராகர் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஸ்தலத்தை மலையேற்றம் மூலம் சென்றடைய வேண்டியுள்ளது. சிவபெருமானுக்கான இக்கோயில் அர்ஜுனனால் கட்டப்பட்டதாக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.



Click it and Unblock the Notifications