தால் கேதார் எனும் இந்த முக்கியமான ஆன்மீகத்தலம் பித்தோராகர் நகரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. ஒரு குறுகலான பாதை இந்த கோயிலை நோக்கி அழைத்துச்செல்கிறது.
கடல் மட்டத்திலிருந்து 2000 மீ உயரத்தில் இந்த கோயில் வீற்றிருக்கிறது. சிவராத்திரி திருநாளின்போது ஏராளமான பக்தர்களும், யாத்ரீகர்களும் இக்கோயிலுக்கு விஜயம் செய்கின்றனர். பித்தோராகர், நகுலேஷ்வர் கோயில் மர்றும் ஐஞ்சோலி போன்ற இடங்களிலிருந்து மலையேற்றம் செய்து பயணிகள் இந்த ஸ்தலத்திற்கு வரலாம்.



Click it and Unblock the Notifications