போச்சம்பல்லி நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்த்த பிறகு பயணிகள் வாடகை கார்களின் மூலம் சுலபமாக போச்சம்பல்லி நகரை அடையலாம். அவ்வாறு வாடகை கார்களில் செல்வதற்கு 2000 முதல் 4000 வரைய கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.