Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போச்சம்பல்லி » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது போச்சம்பல்லி ரயில் மூலம்

போச்சம்பல்லி நகரிலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் பீபி நகர் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் ஆந்திராவின் அனைத்து நகரங்களுடனும் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் அல்லது பேருந்துகள் மூலம் சுலபமாக போச்சம்பல்லி நகரை அடையலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன போச்சம்பல்லி

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது