Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » போக்ரான் » எப்படி அடைவது

எப்படி அடைவது

தனியார் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுப் போக்குவரத்துக்கழக பேருந்துசேவைகள் மூலம் போக்ரான் நகரம் அருகிலுள்ள நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது, ஜெய்சல்மேர், ஜெய்பூர், ஜோத்பூர், மற்றும் பிக்கானேர் போன்ற நகரங்களிலிருந்து சொகுசு பேருந்துகள் மூலமும் சுற்றுலாப்பயணிகள் போக்ரான் நகரத்திற்கு வருகை தரலாம்.