Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பொன்னனி » எப்படி அடைவது

எப்படி அடைவது

பொன்னனி நகரம் கொச்சி-கோழிக்கோடு சாலையில், கோழிக்கோடு நகரிலிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. எனவே பேருந்து அல்லது வாடகை கார்கள் மூலம் நீங்கள் பொன்னனி நகரை வெகு சுலபமாக அடைந்து விட முடியும்.