Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூவார் » எப்படி அடைவது

எப்படி அடைவது

பூவார் கிராமத்திலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் திருவனந்தபுரம் நகரை சாலை வழியாக 45 நிமிடத்தில் அடைந்து விட முடியும். அதோடு பூவார் கிராமத்துக்கு கேரளாவின் மற்ற பகுதிகளிலிருந்து எண்ணற்ற பேருந்துகளும், வாடகை கார்களும் இயக்கப்படுகின்றன.