Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பூவார் » வானிலை

பூவார் வானிலை

பூவார் கிராமத்துக்கு பயணிகள் அதன் கோடை காலங்களை தவிர மற்ற எந்த காலங்களிலும் சுற்றுலா வரலாம்.

கோடைகாலம்

(மார்ச் முதல் மே வரை) : பூவார் கிராமத்தின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 37 டிகிரி வரை வெப்பநிலை நிலவும். இந்தக் காலங்கள் பூவார் கிராமத்தை சுற்றிப் பார்க்க உகந்தது அல்ல.

மழைக்காலம்

(ஜூன் முதல் செப்டம்பர் வரை) : பூவார் கிராமத்தின் மழைக் காலங்கள் ஜூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். இந்த காலங்களில் மிதமான மழைப் பொழிவு இருப்பதோடு, குளிர்ச்சியான வெப்பநிலை பூவார் கிராமத்தை சுற்றிப் பார்பதற்கு மிகவும் ஏற்றதாக இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : பூவார் கிராமத்தின் பனிக் காலங்களில் சராசரியாக 30 டிகிரி அளவில் வெப்பநிலை பதிவாகும். இந்தக் காலங்களில் நீங்கள் பூவார் கிராமத்தை சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது.