ப்ரச்சி பள்ளத்தாக்கில் தனி விமான நிலையம் கிடையாது. அதற்கு அருகில் இருக்கும் விமான நிலையம் புபனேஷ்வரில் உள்ளது. அதனால் ப்ரச்சி பள்ளத்தாக்கிற்கு வர வேண்டுமானால் விமானம் மூலம் புபனேஷ்வர் வந்து, அங்கிருந்து பேருந்து அல்லது டாக்சி மூலம் இங்கு வரலாம். விமான நிலையத்திலிருந்து ப்ரச்சி பள்ளத்தாக்கை வந்தடைய அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் டாக்சி சேவைகளை பயன்படுத்தலாம்.