Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிராக்பூர் » வானிலை

பிராக்பூர் வானிலை

பிராக்பூர் காலநிலை ஆண்டு முழுவதும் மிதமானதாக இருக்கும். ஆனாலும் கோடை மற்றும் மழைக் காலங்களே சுற்றுலாவுக்கு சிறந்ததாக கருதப்படுகின்றன.

கோடைகாலம்

(ஏப்ரல் முதல் ஜூன் வரை): பிராக்பூரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 32 டிகிரியும், குறைந்தபட்சம் 20 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் செப்டம்பர் வரை):பிராக்பூரில் மழைக்காலம் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்தக் காலங்களில் அதிக அளவில் மழைப் பொழிவு இருக்கும்.  

குளிர்காலம்

(அக்டோபர் முதல் பிப்ரவரி வரை): பிராக்பூரின் குளிர் காலம் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கிறது. மற்ற இடங்களில் உள்ளது போல மிகக்கடுமையான குளிர் இங்கு இல்லை. குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸிலிருந்து இருந்து அதிகபட்சமாக 25 டிகிரி செல்சியஸாக பதிவாகும்.