Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » பிராக்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01தால்

    தால்

    பிராக்பூரின் அருகிலுள்ள கிராமத்துடன், நெஹெர் கமிட்டியால் 1868 ல் உருவாககப்பட்ட தால் குளம், நகரத்தின் மையப்பகுதியில் உள்ளது. சில பொழுதுபோக்கான நேரத்தை செலவிட உகந்த இடமாக கருதப்படும் இவ்விடம், அனைத்து வயதினரையும் ஈர்க்கும் இடமாக உள்ளது.

    250 வருடங்கள் பழமையான...

    + மேலும் படிக்க
  • 02புடைல் நிவாஸ்

    புடைல் நிவாஸ்

    வட இந்திய மற்றும் காலனித்துவ கட்டிடக்கலை பாணியில் உருவாக்கப்பட்டுள்ள புடைல் நிவாஸ், சவுஜ்ஜர் சூட் குலத்தை சேர்ந்த வம்சத்தாரான லாலா பூட்ஜி மல்லால் கட்டப்பட்டது.

    நூற்றாண்டுகள் கடந்து ஒரே மாதிரியான ஆறு அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ள இந்த பழைய கட்டிடத்தை...

    + மேலும் படிக்க
  • 03நக்கி

    பிராக்பூரில் நன்கு அறியப்பட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான நக்கி, ரெருமல் குடும்பத்தினரால் கட்டப்பட்ட பிரபலமான ஒரு நதிமூலப்பகுதியாகும். நக்கியிளிருந்து பாயும் தண்ணீர் சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டு குளித்தல், சலவை செய்தல் மற்றும் பிற நோக்கங்களுக்காக இங்குள்ள...

    + மேலும் படிக்க
  • 04தாதா சிபா கோயில்

    தாதா சிபா கோயில்

    பிராக்பூரில் இருந்து 22 கிமீ தொலைவில் உள்ள தாதா சிபா கிராமத்தில் அமைந்துள்ள தாதா சிபா கோயில் பிரபலமான சுற்றுலா தலமாகும். கி.பி 1450 யில் கட்டப்பட்ட இந்த கோயில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தண்ணீர் ஆலைகள், காங்க்ரா சுவர் சித்திரம் மற்றும் மினியேச்சர் சுவர்...

    + மேலும் படிக்க
  • 05மகா ராணா பிரதாப் சாகர் அணை

    மகா ராணா பிரதாப் சாகர் அணை பீஸ் நதிக்கு குறுக்கே 450 மீ உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள 25 சர்வதேச ஈரநில தளங்களில் ஒன்றாக இது ராம்சார் மாநாடு மூலம் அறிவிக்கப்பட்டது.

    புகழ்பெற்ற இந்திய வீரர், மகா ராணா பிரதாப்பின் பெயரை இந்த அணைக்கு வைத்துள்ளனர்....

    + மேலும் படிக்க
  • 06காலேஷ்வர் மகாதேவ் கோயில்

    காலேஷ்வர் மகாதேவ் கோயில்

    காலேஷ்வர் மகாதேவ் கோவில் இமாச்சல பிரதேச மாநிலத்திலுள்ள காங்க்ரா மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான கோவில் ஆகும்.  பிராக்பூர் கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில், இந்து மதக் கடவுளான சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

    ...
    + மேலும் படிக்க
  • 07ஜெய் சிங் மாளிகை

    ஜெய் சிங் மாளிகை

    ஜெய் சிங் அரண்மனை கி.பி. 1918 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த அரண்மனை அதன் கட்டடக்கலையால் சிறந்ததாக குறிப்பிடப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 08சம்பா பத்தன்

    சம்பா பத்தன்

    பீஸ் நதிக்கரையில் அமைந்துள்ள சம்பா பத்தன்,பிராக்பூரிலிருந்து  6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த இடம் ஒரு புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகவும், மீன்பிடித்தலுக்கு சிறந்த இடமாகவும் கருதப்படுகிறது.

    இங்கு மீன்பிடிக்க விரும்பும் பயணிகள், அது தொடர்பாக...

    + மேலும் படிக்க
  • 09ஜட்ஜஸ் கோர்ட்

    ஜட்ஜஸ் கோர்ட்

    பிராக்பூரின் புகழுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்து வரும் ஜட்ஜஸ் கோர்ட், 1918-ல் நீதிபதி சர் ஜெய்லால் என்பவர் இங்கு வந்த பிறகு, இந்தோ-ஐரோப்பிய பாணியில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த மாளிகை 12 ஏக்கர் பரப்பளவில் தற்போது ஒரு பாரம்பரிய ஹோட்டலாக செயல்பட்டு வருகிறது. இந்த...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed