பிராக்பூரில் நன்கு அறியப்பட்ட சுற்றுலா தலங்களில் ஒன்றான நக்கி, ரெருமல் குடும்பத்தினரால் கட்டப்பட்ட பிரபலமான ஒரு நதிமூலப்பகுதியாகும். நக்கியிளிருந்து பாயும் தண்ணீர் சிறிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டு குளித்தல், சலவை செய்தல் மற்றும் பிற நோக்கங்களுக்காக இங்குள்ள மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இந்த இடம் பிராக்பூர் செல்லும் நுழைவாயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது.