பிரதாப்கர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கிமீ தொலைவில் ரஞ்சீத்புரில் அமைந்திருக்கிறது கோட் மடாலயம். 1978 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இம்மடாலயத்தில், பௌத்த கோவில் ஒன்று அமைந்துள்ளது.
காலை 6 மணி முதல் 8 மணி வரை இம்மடாலயம் பார்வையாளர்களுக்காக திறக்கப்படுகிறது. கோட் மடாலயம், புத்த பூர்ணிமா மற்றும் அம்பேத்கர் ஜெயந்தி போன்ற நாட்களின் விழாக்கோலமாக காட்சியளிக்கும்.



Click it and Unblock the Notifications