Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புட்டப்பர்த்தி » எப்படி அடைவது

எப்படி அடைவது

சீமாந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் புட்டப்பர்த்தி நகருக்கு எண்ணற்ற அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு பெங்களூர், ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களிலிருந்து தினமும் சூப்பர் டீலக்ஸ் பேருந்துகள் புட்டப்பர்த்தி நகருக்கு இயக்கப்பட்டு வருகின்றன.