Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » புட்டப்பர்த்தி » வானிலை

புட்டப்பர்த்தி வானிலை

புட்டப்பர்த்தி நகரை செப்டம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

கோடைகாலம்

(மார்ச் முதல் ஜூன் வரை) : புட்டப்பர்த்தி நகரின் கோடை காலங்களில் அதிகபட்சமாக 41 டிகிரியும், குறைந்தபட்சமாக 23 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.

மழைக்காலம்

(ஜூலை முதல் அக்டோபர் வரை) : புட்டப்பர்த்தி நகரின் மழைக் காலங்களில் மிதமான மழைப் பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

(நவம்பர் முதல் பிப்ரவரி வரை) : புட்டப்பர்த்தி நகரின் பனிக் காலங்களில் அதிகபட்சமாக 30 டிகிரியும், குறைந்தபட்சமாக 14 டிகிரியுமாக வெப்பநிலை பதிவாகும்.