அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை ராஜ்கிர் நகரத்துக்கு சுற்றுலா வந்தால் அது உகந்த காலமாக இருக்கும். இங்கே அதிக்கப்படியான வெப்பநிலை 40 டிகிரி செல்சியசாகவும், குளிர் காலத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 6 டிகிரி செல்சியசுக்கு குறைவாகவே பதிவாகும்.