Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஜ்கோட் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது ராஜ்கோட் ரயில் மூலம்

ராஜ்கோட் நகரத்தின் இரயில் நிலையத்திலிருந்து இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இரயில்கள் சென்று வருகின்றன. இம்மாநிலத்தின் பிற நகரங்களுக்கும், பிற மாநிலங்களுக்கும் பல்வேறு எக்ஸ்பிரஸ் மற்றும் பேசஞ்சர் இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கும் ராஜ்கோட் இரயில் நிலையத்திலிருந்து இரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன ராஜ்கோட்

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது