Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஞ்சி » வானிலை

ராஞ்சி வானிலை

கோடை காலத்தில் வெயில் உச்சத்தில் இருக்கும் மாதங்களை மட்டும் விடுத்து மற்ற எந்த மாதத்தில் ராஞ்சிக்கு பயணிக்கலாம்.

கோடைகாலம்

மார்ச் முதல் ஜூன் வரை நீளும் கோடையில் வானிலை 20ல் இருந்து 37வரை மாறுபடுகிறது.

மழைக்காலம்

ஜூலை துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீள்கிறது. சராசரி மழை அளவே மழைக்காலத்திலும் பெய்கிறது.

குளிர்காலம்

நவம்பர் துவங்கி ஃபிப்ரவரி வரை நீளும் குளிர்காலத்தில் வானிலை அதிகபட்சமாக 22ம் குறைந்தபட்சமாக 2டிகிரி வரையும் செல்கிறது.