Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ராஞ்சி » ஈர்க்கும் இடங்கள்
  • 01பஹரி மந்திர்

    சிவன் கோவிலான பஹரி மந்தி ராஞ்சி மலையின் உச்சியில் 2140 அடி உயரத்தில் உள்ளது. பான்ஸி டோங்கிரி என முன்பு வழங்கப்பட்டபோது இங்கு சுதந்திரப் போராட்ட வீரர்கள் தூக்கிலிடப்பட்டனர். இந்த வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வண்ணம் இங்கு குடியரசு விழாவின் போது கொடி...

    + மேலும் படிக்க
  • 02நட்சத்திரா வான்

    நட்சத்திரா வான்

    நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த இடம் ஆளுநர் மாளிகைக்கு அருகில் உள்ளது. அருகில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை காடுகள், குழந்தைகள் பூங்காக்கள், செயற்கை குன்றுகள், நீர்வீழ்ச்சிகள், இசை நீரூற்று என பலவகை சுற்றுலா இடங்கள் உள்ளன.

    ஜார்கண்ட் சுற்றுலா துறையால்...

    + மேலும் படிக்க
  • 03ராஞ்சி ஏரி

    ராஞ்சி ஏரி

    கடல் மட்டத்தில் இருந்து 2140அடி உயரத்தில் உள்ள மமோத் ராஞ்சி மலையின் அடிவாரத்தில் இருக்கும் ராஞ்சி ஏரி 1842ல் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. அமைதியான இந்த இடத்தில் பலவகையான நீர்ப்பறவைகள் உள்ளன. படகு சவாரி போன்ற பொழுதுபோக்குகள் நிரம்ப இருக்கின்றன.

    + மேலும் படிக்க
  • 04சூரிய கோவில்

    சூரிய கோவில்

    ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் புண்டுவிற்கு அருகில் இந்த சூரிய கோவில் உள்ளது. 18சக்கரங்களும், ஏழு குதிரைகளும் உள்ள  உள்ள பெரிய தேரின் உருவத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குளம் சத்ராவதிகளுக்கு புனிதமான இடமாக கருதப்படுகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 05பஞ்ச் காக்

    பஞ்ச் காக்

    ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் குன்ட்டியில் உள்ள இந்த இடம் பச்சைப் புல்வெளிகள் நிறைந்த சுற்றுலாதளமாக அறியப்படுகிறது.

    பனாய் நதியில் இருந்து உருவாகும் ஐந்து நீர்வீழ்ச்சிகள் உள்ள இந்த இடத்தில் பயணிகள் இரண்டாவது ஓடைக்கரையில் நடக்கலாம். சமீப காலத்தில்...

    + மேலும் படிக்க
  • 06தாகூர் மலை

    தாகூர் மலை

    நகரத்திற்கு வடக்கே 4கிமீ தொலைவில் உள்ள தாகூர் மலைக்கு ரபீந்திரநாத் தாகூரின் சகோதரர் ஜ்யோதீந்திரநாத் தாகூர் 1908ல் வருகை தந்தார். இந்த இடத்தின் அழகில் மயங்கி இங்கே ஒரு அழகிய வீடும் கட்டினார். 300அடி உயரமுள்ள தாகூர் மலையில் ரபீந்திரநாத் தாகூர் பல புத்தகங்களை...

    + மேலும் படிக்க
  • 07பாறை பூங்கா

    பாறை பூங்கா

    கங்கே அணைக்கு அடுத்ததாக இந்த இடம் நீர்வீழ்ச்சி மற்றும் சிற்பங்களுடன் கூடிய செயற்கை தோட்டமாக உருவாக்கப்பட்டுள்ளது. சிற்பக் கலைக்கும் நவீன கலைக்கும் இடையே சிறப்பாக விளங்குகிறது இவ்விடம். இரும்புக் கம்பிகளால் செய்யப்பட்ட நடைபாலம் ஒன்றும் இங்குள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 08கங்கே அணை

    அமைதியான இயற்கை எழிலுடன் விளங்கும் இந்த இடம் பல ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக கருதப்படுகிறது. இயற்கையான சூழல், மாசில்லாத காற்று என இங்கு நிலவும் சூழல் இந்த இடத்தை சிறந்த சுற்றுலா தளமாக ஆக்குகிறது. இயற்கை ஆர்வலர்களுக்கும், ஓய்வை விரும்புகிறவர்களுக்கும் இந்த இடம்...

    + மேலும் படிக்க
  • 09தசாம் நீர்வீழ்ச்சி

    தசாம் நீர்வீழ்ச்சி

    ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் டாடா சாலையில் உள்ள இந்த நீர்விழ்ச்சி 144அடி உயரத்தில் இருந்து விழுகிறது. குளிக்கும் போது பாதுகாப்பாக இருக்குமாறு பயணிகள் வலியுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

    ஃபிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதத்தில் இந்த இடத்திற்கு வருவது சிறப்பாக...

    + மேலும் படிக்க
  • 10ராஞ்சி மலை

    ராஞ்சி மலை

    ராஞ்சி மலை அடிவாரத்தில் சிவன் கோவில் ஒன்றுள்ளது. பல மூலைகளில் இருந்தும் மக்கள் இங்கு வருகிறார்கள். சரவண மேளாவின் போது இந்த இடம் இந்து பக்தர்களால் நிரம்பி வழிகிறது.

    இந்த இடத்தின் அழகைக் காண நாட்டின் பல இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்....

    + மேலும் படிக்க
  • 11ஜோனா நீர்வீழ்ச்சி

    ஜோனா நீர்வீழ்ச்சி

    அருகில் இருக்கும் ஜோனா கிராமத்தின் பெயராலேயே வழங்கப்படும் இந்த இடத்தில் புத்தர் குளித்ததாக நம்பப்படுகிறது. ராஜா பல்தேவ்தாஸ் என்பவரால் கட்டப்பட்டுள்ள புத்த கோவில் ஒன்று மலை உச்சியில் உள்ளது. ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வியாழனில் இங்கு வரும் சந்தை மக்களிடம் புகழ்பெற்று...

    + மேலும் படிக்க
  • 12ஹுன்ட்ரூ நீர்வீழ்ச்சி

    ராஞ்சியில் இருந்து 45கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி புருலியா நெடுஞ்சாலையில் உள்ளது. 320அடி உயரத்தில் இருந்து விழும் சுபர்னலெகா நதியின் வீழ்ச்சி விழுகும் இடத்தில் தேங்கும் நுரை நிறைந்த நீரில் பயணிகள் குளித்து மகிழ்கிறார்கள்.

    பலரும் விரும்பும்...

    + மேலும் படிக்க
  • 13ஹிர்ணி நீர்வீழ்ச்சி

    ஹிர்ணி நீர்வீழ்ச்சி

    ராஞ்சியில் இருந்து 80கிமீ தொலைவில் உள்ள இந்த நீர்வீழ்ச்சியின் கார் நிறுத்தத்தில் இருந்து பயணிகள் நதியின் மற்றொரு கரைக்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள்.

    அங்கிருந்து மலையின் உச்சிக்கு சென்று அங்கிருந்து நீர்வீழ்ச்சியின் மொத்த அழகையும் காணலாம். அங்கிருந்து...

    + மேலும் படிக்க
  • 14ஜகந்நாத்பூர் கோவில்

    ஜகந்நாத்பூர் கோவில்

    ராஞ்சியில் இருந்து 10கிமீ தொலைவில் உள்ள இந்த கோவில் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். தாகூர் அனி நாத் ஷஹிடியோ இந்தக் ஓவிலை 1691ல் கட்டினார். இதன் கட்டிடக்கலை பூரி ஜகன்னாத் ஆலயத்தைப் போல் அமைந்துள்ளது. ரத யாத்திரை விழா இங்கு ஜூன், ஜூலை மாதங்களில் கொண்டாடப்படுகிறது....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Aug,Wed
Check Out
20 Aug,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Aug,Wed
Return On
20 Aug,Thu