ராஞ்சியில் இருந்து 40கிமீ தொலைவில் புண்டுவிற்கு அருகில் இந்த சூரிய கோவில் உள்ளது. 18சக்கரங்களும், ஏழு குதிரைகளும் உள்ள உள்ள பெரிய தேரின் உருவத்தில் இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குளம் சத்ராவதிகளுக்கு புனிதமான இடமாக கருதப்படுகிறது.
கட்டுமானப்பணியில் இருக்கும் அழகிய தர்மசாலா ஒன்றும் இங்குள்ளது. இங்கிருக்கும் சுத்தமான குளத்தில் பல பயணிகள் பாவவிமோசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் குளித்து மகிழ்கிறார்கள். சத் பூஜாவின் போது இந்த குளத்தை சூரியனை வழிபட பக்தர்கள் உபயோகப்படுத்துகிறார்கள்.