Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரேவாரி » வானிலை

ரேவாரி வானிலை

கோடைகாலம்

கோடைக்காலத்தின் போது ரேவாரியில் வெப்ப நிலை 46° செல்சியஸ் வரை போகக் கூடும். இங்கு மே மாதம் தொடங்கி ஜூலை மாதம் வரை கோடைக்காலம் நீடிக்கும்.

மழைக்காலம்

ஜூலை முதல் செப்டேபேர் வரை ரேவாரியில் நல்ல மழைப்பொழிவு இருக்கும்.

குளிர்காலம்

குளிர் காலத்தில் இங்கு அதிகபட்ச வெப்ப நிலை 21° செல்சியசாகவும் குறைந்தபட்ச வெப்ப நிலை 6° செல்சியசாகவும் இருக்கும். ஜனவர் 12 மற்றும் ஜனவரி 31, 2012-ஆம் ஆண்டு வெப்ப நிலை 0° செல்சியசாக பதிவாகும்.