Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ரூர்கேலா » வானிலை

ரூர்கேலா வானிலை

நவம்பரில் இருந்து டிசம்பர் வரை ரூர்கேலா பயணிக்க சிறந்த பருவமாக கருதப்படுகிறது. குளிர்காலத்தில் நிலவும் இதமான குளிர்ந்த வானிலை சுற்றுலாவிற்கு ஏற்றதாக இருக்கிறது.

கோடைகாலம்

வெப்பமயமான கோடையே இங்கு நிலவுகிறது. ஈரப்பதம் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்துகிறது. மார்ச்சில் துவங்கி மே வரை நிலவும் கோடையில் உச்சகட்டமாக வானிலை 40டிகிரி வரை செல்கிறது.

மழைக்காலம்

ஜூனில் துவங்கும் மழைக்காலம் செப்டம்பர் வரை நீள்கிறது. மழைக்காலத்தில் வெப்பம் குறைவதால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்புகிறார்கள். 160ல் இருந்து 200செமீ வரை மழை பெய்கிறது.

குளிர்காலம்

பயணிக்க சிறந்த பருவமாக குளிர்காலமே கருதப்படுகிறது. 15டிகிரிகள் வரை வெப்பம் குறைவதால் இதமான தென்றலுடன் கூடிய வானிலையை பயணிகள் பெரிதும் விரும்புகிறார்கள்.