கடல் மட்டத்திலிருந்து 4000 மீ உயரத்தில் அமைந்திருக்கும் பிட்ராதார் இந்த அழகிய பள்ளத்தாக்கின் ‘பறவை வட்டக் காட்சியைக்’ (Bird Eye View) காணச் செய்யும் இடமாகும்.
ருத்ரநாத் செல்லும் மலையேற்றப் பாதையில் மிகவும் உயரமான இடமாக இந்த இடம் உள்ளது. இந்த மலையேற்றப் பாதை பச்சைப் பசுமையான புல்வெளிகள், முனைகள் மற்றும் மலையுச்சிகளை கடந்து செல்லும் வகையில் உள்ளது.
இந்த கடினமான நிலப்பகுதியும், செங்குத்தான மலையுச்சிகளும் கார்வால் பகுதியில் மலையேற்றம் செய்ய மிகவும் கடினமான பகுதிகளாக இந்த இடத்தை வைத்துள்ளன.



Click it and Unblock the Notifications