இந்த பஹுபாலி மலைக்கோயில்கள் சாங்க்லிக்கு மிக அருகில் 50 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளன. இந்த கோயில்கள் அமைந்துள்ள மலையின் பெயராலேயே இவை அழைக்கப்படுகின்றன.
இந்த கோயிலில் பளிங்கினால் ஆன 28 அடி உயர பஹுபாலி பௌத்தகுருவின் சிலை அமைந்துள்ளது. மேலும் இந்த கோயில் வளாகத்தில் 24 தீர்த்தங்கரர் சிலைகளும் காணப்படுகின்றன. பக்தர்களும் பயணிகளும் வருடம் முழுவதும் அதிக அளவில் இந்த கோயிலுக்கு வருகை தருகின்றனர்.



Click it and Unblock the Notifications