Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாங்க்லி » ஈர்க்கும் இடங்கள் » தண்டோபா மலை வாசஸ்தலம்

தண்டோபா மலை வாசஸ்தலம், சாங்க்லி

13

சாங்க்லி நகரத்திலிருந்து 25 நிமிட பயண தூரத்தில் இந்த தண்டோபா மலை வாசஸ்தலம் அமைந்துள்ளது.  தண்டோபா மலை மீது அமைந்துள்ள இந்த மலைவாசஸ்தலம் ‘தண்டோபா மலை வனச்சரக’த்தையும் உள்ளடக்கியுள்ளது.

இந்த மலை வாசஸ்தலம் பல புராதன மலைக் கோயில்களையும் வரலாற்று சின்னங்களையும் கொண்டுள்ளது.

மேலும், இங்குள்ள வனச்சரகப் பகுதியில் பல தாவர வகைகளும் காட்டுயிர்களும் நிறைந்துள்ளன. காட்டுயிர் ரசிகர்கள், மலையேற்றப்பிரியர்கள் மற்றும் இயற்கை ரசிகர்களுக்கு ஏற்ற ஸ்தலமாக இந்த வனச்சரகம் பிரசித்தமாக அறியப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed