Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்க்ரூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது சங்க்ரூர் ரயில் மூலம்

சங்க்ரூர் இரயில் நிலையம் நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. ஜபல்பூர் எக்ஸ்பிரஸ், அம்ரித்சர் எக்ஸ்பிரஸ், அந்தமான் எக்ஸ்பிரஸ் மற்றும் பஞ்சாப் மெயில் போன்ற முக்கியமான இரயில்கள் இந்த இரயில் நிலையத்தை கடந்து செல்கின்றன. மேலும் சங்க்ரூரிலிருந்து தலைநகர் டெல்லிக்கும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில் நிலையங்கள் உள்ளன சங்க்ரூர்

Trains from Chennai to Sangrur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
5:15 am
Chennai Central (MAS)
4:56 am
Sangrur (SAG)
SUN, WED, THU

Trains from Delhi to Sangrur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Andaman Express
(16031)
10:35 pm
H Nizamuddin (NZM)
4:56 am
Sangrur (SAG)
SUN, WED, THU
Himsagar Exp
(16317)
9:10 pm
H Nizamuddin (NZM)
4:56 am
Sangrur (SAG)
FRI