Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்க்ரூர் » எப்படி அடைவது

எப்படி அடைவது

இந்நகரத்தை அடைய சிறந்த வழி சாலை மூலமாக வருவது தான். அதற்கு காரணம் இங்கிருந்து மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பேருந்து மற்றும் கார் மூலமாக சுலபமாக செல்லலாம். புது டெல்லியிலிருந்து 256 கி.மீ. தொலைவில் உள்ள சங்க்ரூருக்கு தேசிய நெடுஞ்சாலை 10 வழியாக 4 மணி நேரம் 18 நிமிடங்களில் வரலாம். மேலும் இந்நகரத்திலிருந்து பட்டியாலா (56 கி.மீ), லூதியானா (77 கி.மீ), சண்டிகர் (125 கி.மீ) மற்றும் பஞ்சாபின் இதர நகரங்களுக்கு பேருந்து மற்றும் கார் மூலமாக வந்தடையலாம்.