Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சங்க்ரூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01ஷீஷ் மஹால்

    ஷீஷ் மஹால்

    சங்க்ரூர் சுற்றுலாவின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது ஷீஷ் மஹால். சங்க்ரூரிலிருந்து 58 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த மஹால். இந்த மஹாலின் பெயரை போலவே இங்கே கண் கவரும் வண்ண கண்ணாடிகள் பல உள்ளன.

    இந்த மஹால் 'கண்ணாடி மாளிகை' என்றும் அழைக்கப்படுகிறது....

    + மேலும் படிக்க
  • 02பனாசர் பாக்ஹ்

    பனாசர் பாக்ஹ்

    பனாசர் தோட்டம், 12 கதவுகளை கொண்ட கட்டடமான பரடாரியில் உள்ள குளத்துக்கு நடுவில் உள்ளது. இரவு நேரத்தில் நிலா வெளிச்சம் இந்த குளத்தில் விழும் போது இந்த இடம் பேரழகாக காட்சி அளிக்கும்.

    இந்த இடம் முன்னாட்களில் ஜிந்த் மாநிலத்தை ஆண்டவர்கள்  கோடைக்காலத்தின்...

    + மேலும் படிக்க
  • 03குருத்வாரா பட்ஷஹி பேலி

    குருத்வாரா பட்ஷஹி பேலி

    சங்க்ரூர் நகரில் இருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ள சுணம் என்ற சிறிய நகரத்தில் உள்ளது குருத்வாரா பட்ஷஹி பேலி. சமயஞ்சார்ந்த இந்த கம்பீரமான கட்டிடம் முதல் சீக்கிய குருவான ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக கட்டப்பட்டதாகும்.

    மால்வாவிற்கு...

    + மேலும் படிக்க
  • 04குருத்வாரா அகோய் சாஹிப்

    குருத்வாரா அகோய் சாஹிப்

    சங்க்ரூர் நகரத்துக்கு வடக்கே 5 கி.மீ. தொலைவில் மலெர்கோட்லா-சங்க்ரூர் சாலையில் அகோய் கிராமத்தில் அமைந்துள்ளது குருத்வாரா அகோய் சாஹிப்.

    முதல் சீக்கிய குருவான ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி, ஆறாவது சீக்கிய குருவான ஸ்ரீ குரு ஹர்கோபிந்த் சாஹிப் ஜி மற்றும் ஒன்பதாவது...

    + மேலும் படிக்க
  • 05குருத்வாரா நானாகியானா சாஹிப்

    குருத்வாரா நானாகியானா சாஹிப்

    சங்க்ரூர் நகரத்தின் கிழக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ள மங்க்வல் கிராமத்தில் அமைந்துள்ள குருத்வாரா நானாகியானா சாஹிப், ஜிந்த் மாநிலத்தை சேர்ந்த ராஜா ரக்பீர் சிங்கால் 1886-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

    இந்த கிராமத்தின் மக்களுக்கு ஒழுக்கம் சார்ந்த போதனைகளை...

    + மேலும் படிக்க
  • 06குருத்வாரா நானக் ஜிரா சாஹிப்

    குருத்வாரா நானக் ஜிரா சாஹிப்

    ஸ்ரீ குரு நானக் தேவ் ஜி, ஸ்ரீ குரு ஹர்கோபிந்த் சாஹிப் ஜி மற்றும் ஸ்ரீ குரு தெக் பகதூர் ஜி வருகை தந்துள்ள குர்ட்வாரா நானக் ஜிரா சாஹிப், சங்க்ரூரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ள கண்ஜ்லா கிராமத்தில் உள்ளது.

    இங்கு தங்கிய குரு நானக் தேவ் ஜி தன்னுடைய முதல்...

    + மேலும் படிக்க
  • 07குருத்வாரா பட்ஷஹி நௌவின்

    குருத்வாரா பட்ஷஹி நௌவின்

    குருத்வாரா பட்ஷஹி IX, சங்க்ரூர் நகரத்தின் கிழக்கே 19 கி.மீ. தொலைவில் சங்க்ரூர்-பாட்டியாலா சாலையில், பவனிகர் என்ற சிறிய நகரத்தில் உள்ளது. இந்த இடத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறும் என்ற நம்பப்படுகிறது.

    அஸ்ஸாமின் அரசர் ஸ்ரீ குரு தெக்...

    + மேலும் படிக்க
  • 08குருத்வாரா வட்டா கலுகரா சாஹிப்

    குருத்வாரா வட்டா கலுகரா சாஹிப்

    ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஹ்மத் ஷாஹ் துர்ரானி, சிர்ஹிந்தை சேர்ந்த சைன் கான் மற்றும் மலெர்கோட்லாவை சேர்ந்த பிகான் கானின் இணைந்த படைகளை எதிர்த்து போரிட்டு உயிரை மாய்த்த வீர சிப்பாய்களை கௌரவப்படுத்தும் வகையில் கட்டப்பட்டதாகும் குருத்வாரா வட்டா கலுகரா சாஹிப்.

    ...
    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed