: சாந்தி நிகேதனுக்கு அருகில் உள்ள விமான நிலையமாக கொல்கத்தா சர்வதேச விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையம் சாந்தி நிகேதனில் இருந்து 284 கிமீ தொலைவில் உள்ளது. இந்தியா மற்றும் பிற பன்னாட்டு விமான நிலையங்களுடன் கொல்கத்தா விமான நிலையம் நன்றாக தொடர்பில் உள்ளது.