Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » சாந்தி நிகேதன் » வானிலை

சாந்தி நிகேதன் வானிலை

மிதமான பருவநிலை நிலவும் சாந்தி நிகேதனுக்கு வருடம் முழுவதுமே சுற்றுலா வர முடியுமம் என்றாலும், உள்ளூர்வாசிகள் வசந்தகாலத்தில் வருவதையே சிறப்பான அனுபவம் தரும் காலமாக கருதுகின்றனர்.

கோடைகாலம்

கோடைக்காலத்தில் வெப்பநிலை 34 முதல் 39 டிகிரி செல்சியஸ் வரையிலும் உள்ளது.

மழைக்காலம்

ஜுன் முதல் செப்டம்பர் வரையிலான மழைக்காலத்தில் ஆகஸ்டு மாதம் வரையிலும் சாந்தி நிகேதன் கனமழையைப் பெறுகிறது.

குளிர்காலம்

குளிர்காலத்தில் சாந்தி நிகேதனின் சராசரி வெப்பநிலை 12 முதல் 15 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது.